
காவல் துறை உங்கள் நண்பன் என்று பல வசனங்களை கேட்டிருப்போம் இவர்கள் யாரவரும் நம்மை போல மனிதர்கள் தான் , அவர்கள் நெஞ்சிக்குள் இருக்கும் தைரியத்தால் மட்டுமே இந்த வேலையை செய்வதற்கு ஆசை படுகின்றனர் ,
இந்த துறை பல ஆண்டுகளாக நல்ல படியாக செயல்பட்டு வருகிறது , இந்த துறையில் சாலை பாதுகாப்பு போலீசாரும் இருந்து வருகின்றனர் , சமீப காலங்களாக இவர்கள் செய்யும் அதிகார வரம்புமீறல்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும் ,
சில நாட்களுக்கு முன்னர் சாலை பாதுகாப்பு போலீசார் இளைஞர் ஒருவரை தாக்குவது போல் காணொளி ஒன்று வெளியானது , அந்த காணொளியில் ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நபரை தாக்கிய காணொளியானது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ., இதைத்தொடர்ந்து நம் முதல்வர் எடுத்த முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பற்றி முழு தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்