‘ஹாட்ன்ஸ ஓவர்லோடட்’… கவ ர்ச்சி உடையில் நடிகை ஜான்வி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..

தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் போனி கபூர் அவர்கள். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்தவர் தான் பாலிவுட் திரையுலகில் கலக்கி வரும் இளம் நடிகை ஜான்வி கபூர் அவர்கள்.

   

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். சோசியல் மீடியாக்களில் இவரை follow செய்யும் நபர்கள் பல லட்சம் என்று சொல்ல்லாம். இவர் பிவெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உல்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது, கவர்ச்சி உடையில் படு சூடான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)