ஹாட் எஸ்பிரஷன்ஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நிவேதா தாமஸ்.. புகைப்படங்கள் உள்ளே..

தமிழில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான “குருவி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். மேலும், “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்தார். பின்னர் உலகநாயகன் கமல் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “பாப னா சம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

   

மேலும், நடிகர் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். தெலுகு சினிமாவில் வெளியான “வக்கீல் சாப்” என்ற பெயரில் நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார்.

அதுக்குமட்டும்மில்லாமல் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை upload செய்யும் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் தற்போது, ஹாட் Expressions கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துளளது என்று சொல்ல்லாம்…