‘ஹாட் லுக் & குய்ட் டிரஸ்’.. நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம்.. உருகும் ரசிகர்கள்..

   

குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார் நடிகை தாமச அவர்கள். அதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ஜில்லா,

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கான நடிகர் கமல்ஹாசனின் பாப னா சம், நடிகர் ரஜினியின் தர்பார் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் பிங்க் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் வெளியானது. சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

அதிகமான followers -களை கொண்டுள்ள நடிகை நிவேதா, அடிக்கடி தன்னுடைய ஹாட் போட்டோசை ஷேர் செய்த வண்ணம் உள்ளார், அந்த வகையில் தற்போது நீளமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கவர்ந்துளளது, என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)