ஹாட் & Fit “… ஒர்கவுட் செய்யும் விடியோவை வெளியிட்டுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால்… வீடியோ உள்ளே.!

நடிகை சாக்‌ஷி அகர்வால், “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார் இவர். இதன் மூலம் மக்களிடத்தில் ஓர் அளவிற்கு பரிச்சியம் ஆனார் என்று சொல்ல்லாம். மேலும், நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .

   

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார் இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவ ர்ச்சி புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் .தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…