இளம் நடிகை அதுல்யா ரவி. குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் இந்த அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அதுல்யா ரவி அவர்கள். “காதல் கண்கட்டுதே” படம் தான் இவரை மக்களிடத்தில் ரீச் ஆக்கியது என்று சொல்ல்லாம்.
தற்போது தமிழில் நடிகர் சாந்தனுவுடன் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆன புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இ ழுத்து வருகிறார்.
அந்த வகையில் அம்மணி. தற்போது ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்கள் மற்றும் fan followers -களை கிற ங்க டித்துள்ளார். இதோ and
ஹா ஹாட் வீடியோ…
View this post on Instagram