காவல் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க இருக்கிறார்கள் ஆனால் இந்த சம்பவம் இரு காவல் அதிகாரிகளுக்கு இடையே நடந்தது சித்தாப்பூர் டிஸ்ட்ரிக் கொத்வாலி நகர் RMP ட்ரிசேக்ஷண்ணில் இந்த சம்பவம் நடந்துள்ளது காவல்துறை கண்காணிப்பாளர் எல்ஆர் குமார் தலைமை காவலர் ரமேஷ் lockdown போது சரியான சோதனை நடத்தாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த அவர் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் . அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, தலைமை காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார், அதே நேரத்தில் அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. அக்காட்சியை நீங்களும் காணுங்கள்