நடு வானில் உயிர் பயத்தில் அலரும் தம்பதியர்…! ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கிய பைலட்…!!

நாம் சினிமாவில் கண்டுயிருப்போம் ஒரு பெண்ணை கவரவேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை எதாவது செய்து அவரை ஈர்க்கும்படி செய்வார்கள், அல்லது அவர்களுக்கு பிடித்த எதாவது பொருளை வாங்கி கொடுத்து சர்ப்பிரைஸ் செய்வார்கள், அவற்றை ஒரு வீடியோ பதிவாக வைத்து அவர்கள் குழந்தைகளுக்கு காட்டுவார்கள்.

ஒரு ஒருவரும் வித்தியாச வித்யாசமாக யோசிப்பார்கள் அதில் ஒரு சிலர் எதுக்கு முடிவு அவர்களுக்கு ஆபத்தை கூட கொடுக்கலாம் அதன் விளைவுகளை தெரியாமல் செய்த ஒரு தம்பதியர் பற்றி தான் இந்த வீடியோ தொகுப்பு, எப்பொழுது பிராங்க் என்பது நடுமுழுவது பரவலாக இருக்கின்றது அதை போன்ற சம்பவம் தான் இது, ஒருவர் பிராங்க் செய்ய என்ன முடிவு செய்துருக்கிறார் என்று பாருங்கள் நடுவானில் இவர்களுக்கு இது தேவையா அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்கள்.