அடப்பாவிங்களா..! காக்காவ கூட விட்டுவைக்கலியா.??அமாவாசை சாப்பாடு சாப்பிட 50 ரூபாயக்கு வாடகை காக்கா.

அமாவாசை அன்று நாம் நம் முன்னோருக்கு படையல் வைப்பது வழக்கமாகும் முதலில் காக்கைக்கு வாய்த்த பின்புதான் நாம் பருந்துவோம், எங்கு ஒரு காகம் சாப்பாடு சாப்பிட வாடகையாக 50 ரூபாய் வாங்கும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அந்நாளில் காலை, விரதம் மேற்கொண்டு, மதியம் சாமிக்கு படையல் இட்டவுடன் நாம் இலையில் சாப்பிட வேண்டும். அன்று குறிப்பாக காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

   

அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் அவர்கள் மூலம் நமக்கு புண்ணியம் யாவும் வந்துசேரும் என்று கருதுகின்றனர்.

அதனால் தான் எம் மூதாதையர்களாக காகத்தை நினைத்து உணவு வைக்கப்படுகின்றது இப்பொழுது அதை பயன்படுத்தி அன்றைய தினம் காகத்தை வடகைக்கு விட்டு தற்போது பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்த காணொளி தற்போது இணைத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் நீங்களும் அந்த காட்சியை பாருங்கள்.