அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்ஷனா? மீசை தாடி இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. இந்நிகழ்ச்சியை பற்றி பேசாத மக்களே இல்லை. வார இறுதியில் இப்படி ஒரு நிகழ்ச்சி, வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சி பெறும் உதவியாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

   

 

சமீபத்தில் இறுதி போட்டிக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்தது, அதில் கனி, அஷ்வின், பாபா பாஸ்கர் 3 பேர் தேர்வானார்கள். விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரீ நிகழ்ச்சி வரவுள்ளது. அதன்பிறகு 2,3 நிகழ்ச்சிகள் நடக்க முடிவுக்கு வர இருக்கிறதாம். இந்நிகழ்ச்சியில் சிங்கிள் தொகுப்பாளராக கலக்கி வருகிறார் ரக்ஷன். அதன் பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

தொகுப்பாளராக அசத்தி வந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து பெரிய அளவில் பிரபலமானார். அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் நடித்துள்ளாராம், அதில் மீசை-தாடி இல்லாமல் வேறொரு ஆள் போல் உள்ளார். அதை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் அட இது நம்ம ரக்ஷனா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)