ஆம்புலன்ஸ்க்கு ஏன் 108-னு நம்பர் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரியுமா?.இனிமேல் இது தெரியாது-னு மட்டும் சொல்லிடாதீங்க-அதிகம் பகிருங்கள்.

உ.யி.ரு.க்கு போ.ரா.டு.ம் நோ.யா.ளி.யை ஓ.ரி.ட.த்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் மு.த.லு.தவி சி.கி.ச்.சை, உ.யி.ர் கா.க்.கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் கா.ய.ம்.பட்ட போ.ர் வீ.ர.ர்.க.ளை சி.கி.ச்.சை மை.ய.த்.திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர்.

   

இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல ப.ரி.மாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது.

இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. “108’ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில், 8 ம் தேதி ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நமக்கு எதாவது அவசர நிலை அல்லது வி.ப.த்துக்கள் எதாவது ஆனாலோ உடனே அழைப்பது 108 தான். வாரத்தில் ஒரு முறையாவது அவசர அவசரமாக செல்லும் இந்த 108 வாகனத்தை பார்த்து இருப்போம். ஆனால் அதற்க்கு ஏன் 108 என்ற எண் வந்தது என்றாவது யோசித்திருகீர்களா.

ஆம்புலன்ஸ்க்கு ஏன் 108-னு நம்பர் வச்சுருக்கங்க-னு தெரியுமா?.இனிமேல் இது தெரியாது-னு மட்டும் சொல்லிடாதீங்க இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .