“இது வேற மாறி”…. ஸ்லீவ் போன்ற டாப்ஸில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ரேஷ்மா.. குவியும் லைக்ஸ்..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹா-வின் உறவினர் ஆவார். மேலும் இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

   

மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். இதன் மூலம் தமிழ் மக்களிடத்தில் நன்கு பேமஸ் ஆகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா, சமீபத்தில் பழசக் கலர் ஸ்லீவ் போன்ற டாப்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)