இந்த கவர்ச்சி போதுமா, என்பது போல புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால்… போட்டோஸ் (உள்ளே)..

நடிகை சாக்‌ஷி அகர்வால், ( sakshi agarwal ) வட மாநிலப் பொண்ணு தான் சாக்‌ஷி அகர்வால். “ராஜா ராணி” படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி ஆன இவருக்கு மாடலிங் மற்றும் விளமபர படங்களால் பணியாற்றியுள்ளார் இவர். காலா, விஸ்வாசுவம், டெடி, அரண்மனை-3, சின்ரெல்லா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

   

பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடத்தில் பரிச்சியமானார் இவர். மேலும், பிக்பாஸுக்கு பிறகு படங்களின் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் அமையவில்லை. சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகை காட்டும் புகைப்படங்களோடு வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் நடிகை சாக்க்ஷி, இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ் நீங்களே பாருங்க…