இளம் வயதில் இத்தனை மக்களை கட்டிப்போடும் வித்தை கொண்ட பெண்.!! அந்த பெண்ணிற்கு குவியும் பாராட்டுக்கள்..!

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொதுவான இடங்களுக்கு வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கு நிகராக எல்லா துறையிலும் பெண்கள் சாதிக்கமுடியும் என்று எடுத்துக்காட்டும் வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு.வில்லுப்பாட்டு பாடி அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது.

   

மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் இந்த காலத்தில சினிமா டீவி நிகழ்ச்சி னு போகாம நம்ம பாரம்பரிய வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் மென்மேலும் புகழ் பரவ வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர், அந்த காணொளியை நீங்களும் காணுங்கள்.