இ றந்த தந்தையின் புகைப்படத்தை தொட்டு விளையாடும் மகன் : மனதை உ ருக்கும் காட்சி

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சர்ஜா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ம ரணமடைந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியது.

   

அப்போது, சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. கணவர் இ றந்த போது அவர் 4 மாதம் க ர்ப்பமாக இருந்தார்.

இதனிடையே, அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பி றந்திருப்பதாக ரசிகர்களும் அவரது உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், அண்மையில் கூட குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவுற்றதை விழாவாக கொண்டாடினர். தற்போது மேக்னா அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் ஜூனியர் சிரு என செ ல்லமாக அழைக்கும் தனது குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உ ற்சாகப்படுத்துவார்.

அந்த காட்சியில் ஜூனியர் சிரு தனது அப்பாவின் புகைப்படத்தை தொ ட்டுப் பார்த்து சிரித்து விளையாடுவதை போன்ற வீடியோவை மேக்னா வெளியிட்டுள்ளார். இந்த காட்சியானது கா ண்போரை க ண்க லங்க வைத்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)