எந்த ஊருல டா இதை போல நடக்குது..!! புதுசா கல்யாணம் ஆனா தம்பதியை இப்படி வச்சி செய்யறாங்களே..

இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம ந.டனம் போ.டுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு.த்தா.ட்டம் போட்டு வி.டுகின்றனர்.

   

இந்த வீடியோ காட்சியில் தம்பதியர்கள் புல்லட் பாண்டி பெல்லிக்குதுரு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் அதைப் பார்த்து வி.ட்டு அணைத்து அவரது மனைவியும் சேர்ந்து ஆ.டத் தொடங்கினார். செம ஸ்பீடாக ஆ.டி ப.ட்டையைக் கி.ள.ப்பி.னார். முதலில் ஆ.டத் தொடங்கிய ஈடுகொடுத்து ஆட மு.டியவில்லை. அந்த அளவுக்கு ஆ.ட்டத்தில் அ.ச.த்தி.னார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ