எந்த கோவிலிலும் இப்படி ஒரு அதிசயத்தை பார்க்க முடியாது போலயே , வெள்ளத்தையே மிரள வைத்த முனியப்பன் ..

எப்பொழுதும் வருடத்தின் இறுதி மாதங்களில் அதிக கண மழை பொழிந்து பெரிய அளவிலான சேதத்தினை ஏற்படுத்தி செல்வது தொடர்கதையாக ஒன்றாகவே இருந்து வருகிறது , இதற்கெல்லாம் காரணம் நாமே தான் ,

   

ஏரிகளின் பக்கத்தில் வீடுகளை கட்டுவது , நீர் நிலைகளை மூடி விடுவது , பல அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது என பல வகையில் இயற்கைக்கு தினம் தோறும் தீங்கு விளைவித்து தான் வருகின்றோம் , அதனால் பேராபத்துகளை எதிர்கொண்டும் வருகின்றோம் , ஆனால் எப்பொழுதும் இப்படியே இருந்திடாது ,

சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்கள் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது , அப்படி தமிழ் நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது , ஆனால் இது மட்டும் இன்று வரையில் மாறவே இல்லை ..