என்னடா இது, இந்த யோசனை நம்மளுக்கு வராம போச்சே ,இதையெல்லாம் எப்படி தான் யோசிக்கிறாங்களோ ..?

மீன் என்பது நாம் ரசித்து உண்ணும் உணவாக இருந்து வருகின்றது ,இதனை உண்பதினால் நமது கண்ணனுக்கு தேவையான புரத சத்து கிடைத்து வருகின்றது ,இந்த மீனை பிடிப்பதற்கு பல விதமான தொழில் நுற்பங்கள் வந்து விட்ட நிலையில்,

   

ஆனால் ஒரு சிலர் பழைய முறையே கையாண்டு வருகின்றனர் ,இவற்றை உபயோகிப்பதால் நாம் செய்ய கூடிய வேலையானது குறைகின்றது ,அது மட்டும் இன்றி ஒரு சிலர் வெவேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர் இதனால் அவர்கள் வெற்றியும் அடைந்து வருகின்றனர் ,

முன்பெல்லாம் இது போன்ற விஞ்ஞானம் இல்லாததால் நம் மக்கள் கடின உழைப்பை போட்டு ,அறிவின் மூலமாகவும் ,ஆற்றலின் மூலமாகவும் விஞ்ஞானத்தை கையாண்டு வருகின்றனர் ,அதுபோல் விவசாயத்துக்கு உதவும் டிராக்டரை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர,இதோஅந்த வீடியோ பதிவு .,