“என்ன மன்னிச்சிடுங்க பிக் பாஸ், இத டெலிகாஸ்ட் பண்ணாதீங்க”…. பிக் பாஸின் காலில் விழுந்த தனலட்சுமி…. வைரல் வீடியோ…

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி.பி. முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு கன்வேயர் வழியாக வரும் பொருளை எடுக்க போட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சண்டை வந்து அந்த டாஸ்க் முடிவடைந்தது.

அடுத்த என்ன நடக்கும், இந்த வார்சம் யார் வெளியேற போகிறார் போன்ற விஷியன்கள் எல்லாம் வரும் நாட்களில் நாம் பார்க்க போகிறோம். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஒரு தனி அறையில் இருக்கும் கேமரா முன்பு தனலட்சுமி, ” பிக் பாஸ் என்ன மன்னிச்சிடுங்க”… அப்டி ஆரம்பிச்சி நெறய விஷியங்கள் கேமரா முன்பு கூறுகிறார்,

அதோடு இந்த விஷியத்தை அல்லது இதை டெலிகாஸ்ட் பண்ண வேண்டாம் பிக் பாஸ் எனவும் அந்த வீடியோவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக நெட்டிசன்கள் அதனை கலாய்த்து விடேக்கலை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள்…