இப்படியும் பெற்றோர் இருக்காங்களா?? சாலையோரம் சின்ன குழந்தைக்கு நடந்த சம்பவம்.!! நெஞ்சை உருகவைக்கிறது.

இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது, தோராயமாக இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமை உயர்ந்த அளவில் இருக்க காரணங்களாக அதிக மக்கள் தொகை மற்றும் குறைந்த கல்வியறிவு ஆகியவையாகும்.

மேலும் முக்கியமாக கருதப்படுவது இந்தியாவின் சா தி யமைப்பு உட்பட, மற்றும் இந்தியாவின் ச மூகத்தில் பெண்களின் பாத்திரம் ஆகியவையாகும். கடந்த காலத்தில் பொ ரு ளாதார வளர்ச்சி விவசாயத்தை சார்ந்திருந்தது இருந்தது. ஆனால் இப்பொழுது இறக்குமதி ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக விவசாயம் தாழ்த்த நிலையில் உள்ளது.

   

இந்த வீடியோவில் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படும் ஒரு நபர் அவர் குழந்தையுடன் சாலை ஓரமாக அவர் குழந்தையுடன் உணவருந்தும் காட்சி ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது ஆனாலும் நிம்மதியாக அவர் எவ்வித கஷ்டத்தையும் நினைக்காமல் அவர் குழந்தையுடன் சந்தோஷமாக பேசி கொண்டிருக்கும் தருணம் நம் நெஞ்சை கர்கின்றது இதை பார்த்து விட்டு நிற்காமல் அவர்களுக்கு ஒரு வேலை வாங்கி தருவதன் மூலம் அந்த குழந்தைக்கும் எதிர்க்கலாம் நல்லபடியாக இருக்க உதவுங்கள்.