ஓட்டுநர் உரிமம் ஆய்வு எப்படி நடக்கும்னு பாத்துருக்கீங்களா..?என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்கணும்னு தெரியுமா.?

தற்போது உள்ள காலங்களில் ஓட்டுநர் உரிமம் என்பது அரசாங்க சட்டத்தால் கட்டாயம் ஆக பட்டுள்ளது ,ஏன் இந்த ஓடினர் உரிமம் என்றால் விபத்துகளை தவிர்ப்பதற்காக இது போன்று நடைமுறைகள் அமலில் உள்ளது ,அனால் இதனை பெரும்பாலானோர் சரியாக கடைபிடிப்பது கிடையாது ,

   

இந்த ஓட்டுநர் உரிமத்தை சாரித்தீர்க்கும் வகையில் டிராபிக் போலீஸ் என்பவர்கள் பனி அமர்த்த பட்டிருக்கின்றன ,இவர்கள் காலையில் இருந்து இரவு வரை நமக்காக அயராது உழைத்து வருகின்றனர் ,இதனை முன்பெல்லாம் அந்த அளவிற்கு பெரிய வகையிலான பிரச்சனைகளாக பார்த்தது கிடையாது ,

காரணம் என்னவென்றால் அப்பொழுது விபத்துக்கள் என்பது குறைவாகவே இருந்தது ,இப்பொழுது வளர்ந்து வரும் தொழில் நுட்பம் உலகினிலே பாதுகாப்பு எந்த அளவுக்கு பெரியதாகி உள்ளதோ அந்த அளவுக்கு பேராபத்து இதில் உள்ளது ,ஓட்டுநர் உரிமம் 18 வயதுக்கு மேல் இறக்கும் அனைவரும் காட்டாயம் வைத்திருக்க வேண்டும்.,