“ஓவர் டைட்டா இருக்கே”… இறுக்கமான டீ ஷார்ட் & ஜீன்ஸில் நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ…

நடிகை ரித்திகா சிங்.., கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் தான் இந்த ரித்திகா சிங். உண்மையிலேயே பாக்ஸிங் வீராங்கனையான இவர் படத்திலும் பாக்சிங் வீராங்கனையாக நடித்து தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

   

இந்த படத்தினை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களி நடித்தார் இவர். அதன் பின்னர் அவ்வளவாக பட வாய்ப்புகள் அமையாத நிலையில் தான், தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “கொலை” என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை ரித்திகா சிங். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வளம் வருபவர் இவர்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வரும் நடிகை ரித்திகா தற்போது டைட்டான டீ ஷர்ட்டில் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)