கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டும் ரஜினி முருகன், மைனா திரைப்பட நடிகர்..! வ.று.மையில் த.வி.க்கிறேன் என க.ண்.ணீ.ர் விடும் ப.ரி.தா.ப.ம்..

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஹலோ கந்தசாமி கொரோனா ஊரடங்கு காரணமாக பட வாய்ப்புகள் இன்றி பொருளாதாரத்தை இ.ழ.ந்து வ.று.மையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் பூ, மைனா, வம்சம், சாட்டை, ரஜினி முருகன், வருத்தப் பாடாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதான ஹலோ கந்தசாமி.

   

கொ.ரோ.னா ஊர.டங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பட வாய்ப்புகள் ஏதுமின்றி அன்றாட உணவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவும், குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாமல் த.வி.த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹலோ கந்தசாமி, கொரோனா ஊரடங்கு காரணமாக தனக்கு திரைப்பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் க.டு.ம் பொ.ரு.ளாதார நெ.ரு.க்.கடியை சந்தித்து வருகிறேன்.

அதே போல் நடித்த பல படங்களில் ஊதியம் பெறுவது பெரும் கடினமாக உள்ளது. இதனால் வெளியே கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

கொரோனா கால கட்டத்தில் வ.ரு.மானம் இன்றி த.வி.த்த காலத்தில் கல்லூரி கால நண்பர்கள் பெரும் உதவி செய்தனர்.

கொரோனா காலத்தில் வா.ழ்.வா.தாரத்தை இ.ழ.ந்.து வாடும் அனைத்து ந.லி.வ.டை.ந்த நாடக மற்றும் கிராமிய கலைஞர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு பொருளாதார உ.த.வி வ.ழ.ங்க வேண்டும் என்று உ.ரு.க்கமாக பேசியுள்ளார்.