கல்லூரி கலை நிகழ்ச்சியில் அழகாக டான்ஸ் ஆடிய மாணவிகள்..! இணையத்தை கலக்கும் வைரல் காணொளி

கல்லூரி கால நினைவுகள் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நாம் மறக்க முடியாது ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அங்கு நமக்கு கிடைத்த நண்பர்கள் மேலும் அங்கு நடந்த நினைவுகள் அணைத்து நம்முடன் இருக்கும் என்று சொல்லலாம்.

   

அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடக்கும் ஒரு சில சின்ன நிகழ்ச்சிகள் கூட பெரிய அளவிற்கு நமக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் இங்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமே ஒன்று கல்லூரி மாணவர்களுக்கு நடந்துள்ளது.

ஒரு கலை நிகழ்ச்சியின் பொது அழகான ஆசிரியர் ஒருவர் பாடலுக்கு நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த அழகிய டான்ஸ் வீடியோ இதோ உங்களுக்காக…