கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் நடிகை ரித்திகா சிங்.. வைரலாகும் போட்டோஷூட் மேக்கிங் வீடியோ(உள்ளே)..

“இறுதிச்சுற்று” படத்தில் Boxer –ஆக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான ரித்திகா சிங். நிஜத்திலும் இவர் ஒரு Boxer தான். மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “Oh My கடவுளே” படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

   

அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் “பாக்ஸர்”, நடிகர் அரவிந்தசாமி நடிக்கும் “வணங்காமுடி”, மற்றும் நடிகர் சிம்புவுடன் ஒரு படம் கமிட் ஆகவுள்ளதாக பேச்சு ஒரு நிலவியது. சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர்.

அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் இவருடைய போட்டோஷூட் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. இந்த Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)