கேரளாவின் செண்ட மேளமா VS தமிழ்நாட்டின் பறையா.?? செம போட்டி.!! மெய்சிலிர்க்க வைத்த காணொளி

மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உய ர் ந்திருக்க, ஆசியாவின் மிகவும் விரும்பப்படுகிற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கேரளா தனிச்சிறப்பான புவியியல் அம்சங்களுடன் இருக்கிறது, ஆசியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள பெண்களின் வி கி தம் இடங்களில் கேரளாவும் ஒன்று.கேரளா மேளம் மிகவும் பேமஸ் ஆகா உள்ளது யாராயிருந்தாலும் எழுந்து ஆடவைக்கும் ஆற்றல் வாய்ந்தது.

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

   

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக விஜய் டிவி போன்ற பேமஸ் ஆனா தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை உக்குவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் வரும் நபர்கள் அடிக்கும் இசையை மனிதனுக்கு நாடி நரம்பு துடிக்காது. பரையின் இசையால் மட்டுமே நாடி நரம்புக்கள் தூண்டப்படும், சிவ பெருமானே பரை இசை கேட்டு தான் தாண்டவம் ஆடினார் அந்த அளவுக்கு இருக்கின்றது இந்த வீடியோ நீங்களும் பாருங்கள்.