கோவில் திருவிழாவை கலக்கிய தமிழ் பசங்க , உற்சாக படுத்திய நண்பர்கள் கூட்டம் ,இணையத்தை கலக்கும் வீடியோ

சமீப காலங்களாக கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்,அதேபோல் சில நாட்களுக்கு முன் தேனியில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது அந்த விழாவில் புது விதமான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யபட்டது ,இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டு இந்த திருவிழாவை துவக்கி வைத்து சிறப்பித்தனர்,

   

சில நாட்களுக்கு முன்னதாக திருப்பூரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு சில மணிநேரங்களுக்கு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது ,பெண்கள் மட்டுமே கோவில் திருவிழாக்களில் ஆடி வந்த நிலையில் இளைஞர்கள் தற்போது காலம் கண்டுள்ளனர் ,

அங்கு மேளங்கள் வாசித்து எண்ணற்ற இன்பங்களை சேர்த்து இந்த விழாவை சிறப்பித்தனர் இது போன்ற விசேஷங்கள் சில மாதங்களாக கொரோன தொற்று காரணமாக அங்கங்கே தடை பட்டு வருகிறது ,இதனை பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சியை பார்க்க ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ,அந்த அறிய வகை வீடியோ பதிவு இதோ உங்களுக்காக .