டைப்ரைட்டர்ரை வைத்து இப்படி கூட செய்யமுடியுமா.? ஆச்சரியத்தில் மூழ்கடித்த காணொளி…

தட்டச்சுப்பொறி என்பது எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதற்கான இயந்திர அல்லது மின்னணு இயந்திரம் ஆகும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், ‘டைப்ரைட்டர்’ என்ற சொல் அத்தகைய சாதனத்தைப் பயன்படுத்திய நபருக்கும் பயன்படுத்தப்பட்டது, வரைதல் ஒரு கலை காட்சி வடிவமாகும்.

   

இதில் ஒரு கலைஞர் பேப்பர் அல்லது பிற இரு பரிமாண மேற்பரப்பைக் குறிக்க கருவிகளைப் பயன்படுத்துகிறார். வரைதல் கருவிகளில் பென்சில்கள், பேனா மற்றும் மை, பல்வேறு வண்ணநிறங்கள், மை பூசப்பட்ட பிரஷ்கள், வண்ண பென்சில்கள், கரி, சுண்ணாம்பு, பேஸ்டல்கள், அழிப்பான், குறிப்பான்கள், போன்றவை அடங்கும்.

ஒரு கலைஞன் ஓவியம் வரைவதே மிக அற்புதமான காட்சி அனால் இந்த வீடியோவில் வரும் நபர் டைப்ரைட்டர் என்னும் கருவியை பயன்படுத்தி ஓவியம் வரைகிண்டார், உலகிலேயே இதை போன்ற கலைஞர்கள் மிகவும் குறைவு தமிழ்நாட்டை சார்ந்த இவர் தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிண்டார் இவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் படத்தை தத்ருபமாக வடிவமைத்து காட்டுகிறார் இதோ அந்த வீடியோ காட்சி.