திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் போட்ட குத்தாட்டம்..! ஒட்டுமொத்த குடும்பமே ஆடிய தருணம்..! வைரலாகும் காணொளி

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம ந.டனம் போ.டுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் கு.த்தா.ட்டம் போட்டு வி.டுகின்றனர்.

   

இந்த வீடியோ காட்சியில் மணப்பெண் புல்லட் பாண்டி பெல்லிக்குதுரு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார் அதைப் பார்த்து வி.ட்டு மாப்பிள்ளையும் சேர்ந்து ஆ.டத் தொடங்கினார். அதிலும் மணமகன் செம ஸ்பீடாக ஆ.டி ப.ட்டையைக் கி.ள.ப்பி.னார். முதலில் ஆ.டத் தொடங்கிய மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளையுடன் ஈடுகொடுத்து ஆட மு.டியவில்லை. அந்த அளவுக்கு ஆ.ட்டத்தில் அ.ச.த்தி.னார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ