திருமண விழாவை கிராமத்தில் எப்படி நடத்தறாங்கனு பாருங்க ,கண் குளிரவைக்கும் காட்சிகள் .,

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்களின் சமூர்த்தாயபடி நிகழும் சுப நிகழ்ச்சியாகும் ,இதில் நகர்ப்புறங்களில் இருபவர்கள் வேறு விதமாகவும் ,கிராம புறங்களில் இருபவர்கள் வேறொரு விதமாகவும் கொண்டாடி வருகின்றனர் ,

   

அந்த வகையில் கிராமப்புறங்களில் நடக்கும் விசேஷங்கள் அனைத்தும் திருவிழாக்கள் போல நடப்பது வழக்கம் ஆகிவிட்டது ,ஊரில் உள்ள சொந்தங்கள் அனைவரையும் கூப்பிட்டு அன்றைய நாள் அவர்களின் சொந்தக்காரர்களிடம் சந்தோஷமாக பேசி ,

அன்றைய நாளை மகிழ்ச்சியோடு கடப்பார்கள் ,இதில் பல்வேறு போட்டிகளும் நடைபெறும் இப்படிப்பட்ட விழாவை யார் வேண்டாம் என்று சொல்வார்கள் ,சமீபத்தில் இதனை முக்கிய புள்ளியாக கொண்டு வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த அழகிய பதிவு .,