திருவிழாவில் நண்பர்களுடன் நடனமாடும் போதே திடீரென உயிரிழந்த சோகம்..!! நெஞ்சை பதறவைக்கும் திக் திக் காட்சி.!!

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது, இம்மாத செப்டம்பர் 10 தேதி கொண்டாடப்பட்டது தமிழர் மற்றும் இன்றி வாடா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாட படுகிறது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பெரிதலவில் கோவில் திருவிழாக்கள் நடக்க அனுமதி கொடுப்பதில்லை. குத்தி நகரில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் இருக்கின்றது அது ஆந்திரா மாநிலம் அனந்தபுரத்தில் உள்ளது. அப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில், பூஜைகள் செய்தனர்.

   

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாடல்களை ஒலிக்கவிட்டனர். சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள் சிலர் நடனமாடிக்கொண்டிருந்தனர். அதனை அப்பகுதி மக்கள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது 24 வயதான குல்லப்பா என்ற இளைஞன் பார்ப்போரை ரசிக்கவைக்கும் படி ஆடிவந்தார்

பின்னர் அந்த இளைஞரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இந்த சோகமான காட்சியை கண்டு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.