நடிகர் சிவகார்த்திகேயனா இது? என்ன இப்படி ஆகிட்டாரு! வெளியான சமீபத்திய புகைப்படம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் வருதப்படதா வாலிபர் சங்கம் திரைப்படம் கொடுத்த வெற்றி இவரை அடுத்தகட்ட கதானயகராகவே உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

   

தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்கெட்டை உயர்த்திக்கொண்டு யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீடு பிள்ளை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. மேலும் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்டர் திரைப்படம் வெளியாகவேண்டிய நிலையில் சில காரணங்களால் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் டான் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஆம், இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறி விட்டதாகவும் தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.