நடிகர் ராகவா லாரன்ஸ் மகளை இது..? ஹீரோயின் போல இருக்காங்களே..!! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகரும் ,நடன இயக்குனரும் ஆன ராகவா லாரன்ஸ் ,இவர் தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

   

இவர் வருடத்துக்கு ஒரு படம் என்பது போல் தான் நடித்து வருகின்றார் ,இவர் கமர்சியல் படங்களில் நடிப்பதை விட பேய் படங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகின்றார் ,

இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனத்தில் நாயகனாக இருந்து வருகின்றார் ,இவர் இதுவரை பல பேருக்கு இவரது சம்பள பணத்தில் உதவி செய்துவருகிறார் ,இதற்காகவே சில பேர் இவர்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றார் ,இவரை போல் இவரது தம்பியும் ஒரு துணை நடிகராக காலம் கண்டு வருகின்றார் ,

இவரை பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்கவே முடியாது அவ்வளவு நல்ல குணம் படைத்தவர் ,இவருடைய அம்மாவுக்காக கோவில் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் ,இவரின் மகளை நாம் யாரும் பார்த்திருக்க முடியாது தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான வண்ணமே உள்ளது ,இதோ அந்த புகைப்படம் .,