யாருமா நீ..? கோவில் திருவிழாவில் இப்படி ஒரு குத்தாட்டமா..!! வேற லெவல்..

நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் வடமாநிலத்தவர்கள் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,அனால் இவர்கள் வித்யாசமாக செய்து அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள் ,

   

இது போன்ற விஷயங்கள் அங்கு பெரிதும் பேசப்பட்டு வருகிறது ,ஒரு சில நாட்களாக நாம் எந்த ஒரு திருவிழாக்களையும் கொண்டாடுவதில்லை அதற்கு காரணம் இந்த பெருந்தொற்று காலங்களில் அவற்றையெல்லாம் நாம் தவிர்த்து வருகிறோம் ,

வடமாநிலத்தவர் கொண்டாடும் மல்லன்னா ஷ்யாம் நடனம் அங்கு பிரசித்தி பெற்றவை ஆகும் அணைத்து விதமான விழாக்களுக்கும் இதனை நடைமுறைக்கு கொண்டு சேர்க்கின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,