‘பாக்கியலட்சுமி’ சீரியல் செல்விக்கு இவ்வளவு பெரிய மகனா..? அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ..

பிரபல தமிழ் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஒரு சீரியல் தான் “பாக்கியலட்சுமி”. மக்களிடத்தில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் பாக்கியவின் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா. செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

மேலும், “பாக்கியலட்சுமி” சீரியல் மட்டுமல்லாமல், ” பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் ஒரு வே டத்தில் நடித்து வருகிறார். இப்படி பல சீரியல்கள் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருகிறார்.

தற்போது இவருடைய மகன் மற்றும் மருமகளுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னையுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் இவருக்கு, இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர்…