பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த அகோரிகளின் நடனம்..!திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தி டீ ரென ஏற்பட்ட அ தி ர்ச் சி..! வைரல் வீடியோ

திருவண்ணாமலை கோயில் மலை சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.

   

மலையைச் சுற்றி வர பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி,

சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இதை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். அப்படி காசியிலிருந்து தீபத்தை காண வந்த அகோரிகள் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ