பிக்பாஸ் சீசன் 5-யில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனியும் இருக்காங்களா..!!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் கொண்டெஸ்டண்ட் பெயர்கள் வெளியாகிவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

   

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் வெளியாக இருப்பதாக ப்ரோமோ மிகவும் பாப்புலர் ஆகிட்டு வருகிறது பல்வேறு சின்னத்திரை வெள்ளிதிரை நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான VJ
பிரியங்கா தேஷ்பாண்டேவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகிவுள்ளது

 

விஜய் டிவியில் எப்போது காமெடி ராஜா கலக்கல் ராணி,சூப்பர் சிங்கர், உட்பட பல பேமஸ் ஆனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் பிரியங்கா டேஷ்பாண்டி நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்

இந்நிலையில் VJ பிரியங்காக டேஷ்பாண்டி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.