முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட்டான போட்டோசை(உள்ளே) upload செய்துள்ள நடிகை ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில், மிக முக்கியமான மற்றும் பேசக்கூடிய கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர், என்று தான் சொல்ல வேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்.

   

மேலும், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார் இவர். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்த படங்களில் வெளிக்காட்டியுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில், தற்போது மடிக்கு மேல் ஏறிய குட்டிய பாவாடை ஒன்றை அணிந்துகொண்டு சில ஹாட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.