‘முண்டா பனியனில் சூப்பரா இருக்கீங்க’….. இணையத்தில் வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் ரிசண்ட் ad வீடியோ…

நடிகை கீர்த்தி சுரேஷ்.., கடந்த 2015- ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரஜினி முருகன்” படம் தான் வேற லெவலில் இவரை தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.

   

மேலும், இந்த படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் “ரெமோ” படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் “நடிகையர் திலகம்” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

மேலும், சமீபத்தில் தான் இயக்குனர் செல்வராகவனுடன் “சாணிக் காகிதம்” என்னும் படத்தில் நடித்தார், மேலும், தற்போது முண்டா பணியன் அணிந்துகொண்டு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ad அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது என்று சொல்ல்லாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த விளமபர படம்…