யானையை வம்புக்கு இழுத்த சிறுமி…சிறுமி நடனம் ஆடியதால் யானை செய்த செயலை பாருங்கள்.. வீடியோ உள்ளே.

விலங்குகள் பொதுவாகவே மனிதர்கள் செய்வதை பார்த்து அப்படியே செய்யும் என்பது உண்மைதான் போல. இந்த விலங்குகள் செய்வதை பார்க்கும் பொழுதே அவ்வளவு அழகாக இருக்கும். நாம் பல இடங்களில் வளர்த்து வரும் மிருகங்களை சந்தித்து இருப்போம் அதெல்லாம் நாம் என்ன செய்கிறோமோ அதனை மீண்டும் செய்யும். அதிலும் இந்த குழந்தைகளோடு விளையாடும் பொழுது விலங்குகளும் குழந்தையாக மாறிவிடுகிறது. 

   

யானைகள் மனிதர்களோடு அதிகமாக பழகி விளையாடும் ஒரு குணம் கொண்டது. அதுவும் குட்டி யானையாய் இருந்தால் குழந்தைகள் சேட்டை செய்வது போன்று பல சேட்டைகளை செய்து வரும்.அந்த வகையில் இங்கே ஒரு சிறுமியும், யானையும் செய்தது இணையத்தை கலக்கி வருகிறது. 

அதில் அந்த சிறுமி நடனம் ஆடுகிறாள் அதை பார்த்த யானையும் தனது காதுகளை அசைத்து ஆடியது பார்க்கும் அனைவரையும் ரசிக்க செய்தது. அந்த வீடியோ இதோ…