யாருடா இந்த குட்டி பாப்பா..? இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டமா.? இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

   

ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

அந்த வகையில் இங்கு ஒரு குழந்தை புல்லட்டு வண்டி என்ற பிரபலமான பாடலுக்கு நடம் ஆடிய கட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த அழகிய காட்சி…