யாரு பா இந்த பொண்ணு..? இவ்ளோ ஆவேசமா பாடுறாங்களே.? என்னா வாய்ஸ் டா இது.? மெய்சிலிர்க்க வைத்த காணொளி

உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

   

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஒரு சிலர் பாட்டு பாடினால், அது கேட்போருக்கு ஒரு மாற்றத்தை தரும், குறிப்பாக சாமி பாடல்கள்.

இந்த சாமி பாடல்கள் இல்லோர் குரலுக்கும் செட் ஆகாது, ஆனால் ஒரு சிலர் பாடினால், கேட்பதற்கு மிகவும் சுவரசியமாகா இருக்கும், அந்த வகையில் இங்கு ஒரு பெண் சாமி பாடலை பாடிய காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். அதை நீங்களே கேட்டு பாருங்களேன்…