ரயில் வண்டி இவளவு வேகமா கூட போகுமா ..? பார்க்கவே பயமா இருக்கே ,நீங்களும் பாருங்க .,

நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,

   

அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,

இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,இதில் பயணிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கும் அதனால் இதில் பலர் விரும்பி பயணிக்கின்றனர் ,அது எவ்வளவு வேகம் செல்கின்றது என்று பாருங்கள் .,