வாக்களிக்க சிகப்பு நிற காரில் ஸ்டைலாக வந்த நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ காட்சி..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தளபதி விஜய் இவர் தமிழில் இதுவரை 65 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இன்றி படத்திற்காக 25 திற்கும் பாடல்களையும் பாடி அதற்கு வரவேற்பும் பெற்றுள்ளார் ,இவர் நடத்தில் வல்லவராக இருந்து வருகின்றார்.

   

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும் இந்த படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகின்றார் ,இந்த திரைப்படத்திற்காக ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளர் ,சில நாட்களுக்கு முன்பாக வெளியான பீஸ்ட் பாடல் ஒன்று ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் நீடித்து வருகின்றார் ,

அதற்கு காரணம் இந்த பாடல் 3 மில்லியன் லைக்ஸ் பெற்று 50 மில்லியன் பார்வைகளை நெருங்க உள்ளது ,இதன்மூலம் இந்த பாடல் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகின்றது ,தேர்தல் தினமான இன்று வாக்கு சாவடிக்கு சிவப்பு நிற காரில் சென்று அங்கு அவர் வாக்களித்த வீடியோ ,இணையத்தில் தீயாய் பரவி கொண்டு வருகின்றது .,