‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் “பீஸ்ட்”. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து , தென்னிந்திய அளவில் உ ருவாக்கி வருகிறது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் மீண்டும் பிரபல டிவியில் Interview தரப்போவதாக தகவல் வெளியானது. மேலும், இந்த நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அவர்கள் தான் கேள்விகள் கேட்டு தொகுத்து வழங்கப்போகிறார் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விஜய் மற்றும் நெல்சன் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி உல்ளது…