100 % இவருக்கு அதிஷ்டம் தான்.!! நூலிடையில் உ யிர் த.ப்பிய நபர் அப்படி என்ன செய்தருனு பாருங்க நீங்களே.

உலகில் நாள் தோறும் எதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கின்றது அதில் சிலவற்றை CCTV கேமரா மற்றும் சோசியல் மீடியா வழியாக நாம் கண்டு வருகிறோம், நடக்கின்ற காட்சியை காண்பது நமக்கு பயனாகவும் உள்ளது,அதை போன்ற சம்பவம் நமக்கு நடக்காமல் தவிர்க்கலாம்.

அதில் ஒரு நிகழ்வு நடக்கும் போது படம் பிடிக்கப்பட்ட காட்சிதான் இது ரோட்டின் ஓரமாக ஒரு லாரி டிரைவர் அதிக லோடு கொண்ட லூரியின் டயர்களை மாற்றிக்கொண்டிருந்தார் டயரை மற்றும் போது எதிர் பாராமல் மேலே இருக்கும் சாக்கு மூட்டை கீழே ச ரிந்துவிட்டது ஆதலால் அந்த லாரி அவர் பக்கமாக சா ய்ந்துவிட்டது அதிர்ஷ்டவசமாக அவர் உருண்டு உ யிர் த ப்பினர். இல்லையெனில் அதன் இடையே மாட்டி உயி ர் பி ரி ந்திருக்கும்.அந்த காணொளியை நீங்களும் காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *