என்னது… ரயில் பின்னாடி போகறதுல இப்படி ஒரு விசியம் இருக்க..? அதுவும் சில வினாடிகக்குள்ள எப்படி பண்றங்கனு பாருங்க

நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,

   

அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும்

இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,இந்த ரயில் வெளி மாநிலத்தில் மலைபிரேதேசங்களில் ரயில்கள் தினமும் பின்புறம் சென்று அதன் பாதையை அடைகின்றது ,இதற்காக எந்த ஒரு பெரிய தொழில் நுட்பத்தினையும் உபயோகிக்கவில்லை ,இருந்தலும் இப்படி ஒரு ஆபத்தான பயணம் செய்வதை யாருமே பாத்திருக்கமாடீங்க .,