கடத்த 1986-இல் வெளியான நடிகர் கமலின் “விக்ரம்” திரைப்படம், அப்போது எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சிமினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமானது உள்ளது , அதனை நம்பியே இவர் காட்சியிலும் குதித்து விட்டார் , இவர் பேச்சுக்கு , பாடலுக்கு என அனைவரையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,

   

இவர் தற்போது விக்ரம் என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது , இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் , இவர் இதற்கு முன்பு கைதி , மாஸ்டர் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது , இந்த திரைப்படத்தில் இவர் பாடிய ஒரு பாடல் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது ,

உலக நாயகன் கமல் ஹாசன் இதற்கு முன்னரும் விக்ரம் என்னும் படத்தில் நடித்துள்ளாராம் , அந்த திரைப்படத்தின் பட்ஜெட் அப்பொழுதே ஒரு கோடியில் உருவான திரைப்படமாம் ,ஆனால் இந்த திரைப்படம் 8 கோடிக்குமேல் வசூலை குவித்ததாம் , இப்பொழுது உருவாகியுள்ள படம் அதின் தொடர்ச்சி இல்லை என்பதை அந்த படக்குழு உறுதி செய்துள்ளது , இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .,