2011 ஆம் ஆண்டு ஜப்பானை புரட்டி போட்ட வெள்ளம் ,ஊருக்குள் வெள்ளம் சூழ்வதற்கு முன்பாகவே பாதுகாப்பாக வெளியேறிய மக்கள் .,

இயற்கையின் சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கும் நாடு தான் ஜப்பான் ,இந்த நாடு சுனாமி வந்தாலும் ,நிலநடுக்கம் வந்தாலும் அதிக அளவில் பாதிப்பு என்பது இந்த நாட்டுக்கு தான் ,நாம் யாரை வேண்டுமானாலும் பகைத்து கொள்ளலாம் ,ஆனால் இயற்கை சீற்றத்தை பகைத்து கொண்டால்,

   

உலகமே அழியும் தறுவாய்க்கு சென்றுவிடும் அதனை சரிசெய்ய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் ,ஜப்பான் நாட்டில் அதிகமாக நிலநடுக்கம் பதித்த வண்ணமே உள்ளது அதனை சிலர் முன்னரே அதனை கண்டறிந்து அந்த நாட்டை பாதுகாத்து வருகின்றனர் ,இவற்றை சரிசெய்ய எந்த ஒரு விஞ்ஞானியும் முன் வரவில்லை ,

இந்த நாடு எவ்வளவு தான் சீற்றத்தை கண்டாலும் இன்றுவரை ஜப்பான் வளர்ந்து கொண்டே தான் வருகின்றது ,இது அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக அங்குள்ள மக்கள் கருதுகின்றனர் ,சமீபத்தில் அங்கு சுனாமி பாதித்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த பதிவு .,