
அப்படிப்போடு… நடிகர் ஆர்யா இயக்குனர் அட்லீயை வசமாக சிக்க வைத்த வீடியோ… உள்ளே…!!
நடிகர் ஆர்யா டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இயக்குனர் அட்லீயை prank செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் ஆர்யா நிகழ்ச்சி நடைபெறும் போது, இயக்குனர் அட்லீக்கு போன் செய்துள்ளார். […]